#sip #mutualfund #nanayamvikatan

வாழ்நாளில் கோடி ரூபாயைச் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறவர்களுக்கு மிக எளிய வழி, மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டைத் தொடங்குவதுதான். SIP முதலீட்டில் உள்ள சூட்சமங்களைப் பற்றி சொல்கிறார் தொகுப்பாளர் மாதவன்.

Systematic Investment Plan is the best method to invest our money to fulfill our future needs. In this video Anchor Mr.Madhavan explains the advantages of Systematic Investment Plan.

Credits:
Script: Elamaran, Host: Madhavan, Camera: Pugazh, Edit: Lenin