In Tamil Nadu, Virudhunagar district has 84 per cent and Chennai has 82 per cent immunity against coronavirus.<br /><br />தமிழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். <br />