#indvseng
#engvsind

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்ற விவாதம் இன்னும் ஓயாமல் நீடித்து வருகிறது.

Ravichandran Ashwin dropped from the playing XI for the 1st Test against England at Nottingham in Trent. He likely to bench again in 2nd Test?