Finance Minister PTR Palanivel Thiagarajan told reporters at the Madurai airport that the government should definitely raise taxes as it is bankrupt.<br /><br />அரசு திவாலாகி உள்ளதால் கண்டிப்பாக வரிகளை உயர்த்த வேண்டும் என நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்<br />