<br /> <br />UK ambassador Sir Laurie Bristow to Afghanistan stayed back in Kabul to rescue people from his country amid Taliban victory.<br /><br />ஆப்கானிஸ்தானில் இருந்து பொது மக்களும், நிர்வாகிகளும், தூதரக அதிகாரிகளும் வெளியேறி வரும் நிலையில் யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ மட்டுமே அங்கிருந்து வெளியேறாமல் தூதரகத்திலேயே தங்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.