<br />Who is the best choice for next pm of India: India today mood of the nation survey out on PM modi and other leaders.<br /><br />இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க நரேந்திர மோடியே தகுதியானவர் என்று இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.