விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பலரும் விவசாயத்தை நோக்கி வருகிறார்கள். பணிச்சுமை, நிரந்தரமில்லாத வேலை போன்ற காரணங்களால் அடுத்து என்ன செய்வது எனத் தேடலில் இருப்பவர்களுக்கு விவசாயம் ஒரு முக்கியத் தேர்வாக இருக்கிறது. அதே நேரத்தில், ‘வேலையில் சம்பாதிச்சிட்டு இருப்பதை விவசாயத்தில சம்பாதிக்க முடியுமா?’ என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. ‘‘நிச்சயம் முடியும். ஆனால், அதற்குக் கொஞ்சம் காலமும் பொறுமையும் அவசியம்” என்று நம்பிக்கையோடு பதில் சொல்கிறார்கள் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன்-விமலாதேவி தம்பதி.

தொடர்புக்கு, விமலாதேவி,
செல்போன்: 98659 30662

Credits
Reporter - T.Jayakumar
Video - K.Dhanasekaran
Edit - C.Balasubramanian
Executive Producer - Durai.Nagarajan