Afghanistan Care Taker VP Amrullah Saleh gives statement against Taliban and Pakistan involvement in the country. <br /><br />பாகிஸ்தானின் பரம வைரி.. தாலிபான்களின் சிம்ம சொப்பனம் என்று வர்ணிக்கப்படும், சிஐஏ மூலம் நேரடியாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருதா சாலே தற்போது பாகிஸ்தானுக்கு கடுமையான வார்னிங் கொடுத்துள்ளார். <br />