Surprise Me!

Afghan-ல் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தல்? என்ன நடக்கிறது? | Oneindia Tamil

2021-08-21 9 Dailymotion

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாலிபன்களால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டிருக்கலாம் என ஊடக நிறுவனங்கள்
தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் இதனை தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவில்லை.

Multiple Afghan media outlets report kidn@pping by T@lib@n of persons
awaiting evacuation from Kabul. Among them are reported to be Indian
citizens. No official confirmation of this, more details awaited.

#Afghanistan
#AshrafGhani
#US
#America
#Kabul

Buy Now on CodeCanyon