European Union has not recognized the Taliban nor is it holding political talks with the them. Taliban last week seized control of Afghanistan.<br /><br />தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த இயலாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.