தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்திலேயே சில படங்களின் தயாரிப்பாளர்கள் தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டனர்.

Beach, Theaters and parks are opening today in Tamilnadu after four months

#Theaters
#TheatersReopen
#TheatersReopenInTamilnadu