<br />According to the central government's new vehicle policy, commercial vehicles older than 15 years should not be used. As a result of this policy, 16 lakh vehicles in Tamil Nadu are going to the old iron shop. Of this, 3 lakh vehicles will be unusable in Chennai alone. <br /><br />மத்திய அரசின் புதிய வாகன கொள்கையின்படி, 15 வருடங்களுக்கு மேல் உள்ள வர்த்தக வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. இந்த கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள் பழைய இரும்பு கடைக்கு கடைக்கு செல்ல போகின்றன.<br />