#PonniyinSelvan
#Maniratnam
#JayamRavi
#Karthi

Maniratnam direction magnum opus ponniyin selvan is Wrap
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் தனது போர்ஷனை முடித்து விட்டதாகவும், பொன்னியின் செல்வன் செட்டில் இருந்து மிகுந்த கனத்த இதயத்துடன் விடைபெறுவதாகவும், மணி சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் மிக உருக்கமாக ஜெயம் ரவி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.