Surprise Me!

நீரை மிச்சப்படுத்தும் கருவியும்.. அதன் தொழில்நுட்பமும்!

2021-08-31 5 Dailymotion

விவசாயத்துக்கு அடிப்படை தண்ணீர். சமீபகாலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு காரண மாகப் பாசன பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. பாசன நீரைச் சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்காகவே ஒரு பயிற்சி நிலையம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலம் செயல் பட்டுவருகிறது.

தொடர்புக்கு, பிரபாகரன்,
செல்போன்: 94432 80952

Credits
Reporter - R.Kumaresan
Video - Dixith.D
Edit & Channel Manager - Durai.Nagarajan

Buy Now on CodeCanyon