#Chiranjeevi
#PawanKalyan

Telugu superstar Chiranjeevi Met Tamilnadu Chief minister MK Stalin

தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் பற்றி பாராட்டு தெரிவித்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.