காலில் ரத்தத்துடன் Bowling செய்த James Anderson.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
2021-09-03 752 Dailymotion

James Anderson got injured during 4th test against india

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சனின் அர்ப்பணிப்பை கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

#AndersonInjury
#IndvsEng