Periyar Birthday announced as Social Justice by CM Stalin just a day after Seeman speech against statue. <br /> <br />பெரியாருக்கு சிலை எதற்கு என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்ட நிலையில் இன்று சட்டசபையில் பெரியார் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நீண்ட நேரம் பேசினார். <br />