<br />Canadian Prime Minister Justin Trudeau is facing many problems with less than two weeks for snap elections.<br /><br />கனடாவில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை பல சிக்கல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.<br />