<br />Arun Dhumal, BCCI Treasurer, Rubbishes Reports of Split Captaincy, Confirms Virat Kohli Will Remain the Captain for All Formats<br /><br />டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விளக்குவதாகவும் அந்த பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.