<br />Satellite Imagery Shows Chinese Helicopter Base Under Construction In Aksai Chin, 130 Km Away From Galwan Valley<br /><br />சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் அக்சய் சின் பகுதியில் புதிய ஹெலிகாப்டர் தளங்களை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அமைத்து வருவதாக சமீபத்திய செயற்கைகோள் மூலம் தெரிய வந்துள்ளது.