Surprise Me!

தோளில் இருக்கும் துண்டு போலதான் கூட்டணி! தேவை இல்லையெனில் கழற்றி வைத்துவிடலாம் - செல்லூர் ராஜு

2021-09-15 2 Dailymotion

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் கூட்டணி என்பது நாம் தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம். தேவையில்லை என்றால் கழட்டி ஓரமாக வைத்து விடலாம் இதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.<br />

Buy Now on CodeCanyon