Chief Minister MK Stalin has appealed to the students who wrote the NEED exam not to take their own lives. Chief Minister MK Stalin has said that students are begging.<br /><br />நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ, மாணவிகளை கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.