AQAI:
உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
To download AQAI app click http://onelink.to/vik-aqaiapp

Email: contact@aqgromalin.com
Contact Number: 044 4631 4390

சில்லென்ற காற்று... மிதமான மழைத் தூறல்... ரம்மியமான பருவநிலை... பச்சைக் கொடிகளைப்போல காற்றில் அசைந்தாடும் வாழையிலைகளைப் பக்குவமாக அறுவடை செய்து தரையில் அடுக்கி வைக்கின்றனர் பணியாளர்கள். அவர்களுடன் இணைந்து இலைகளை அறுவடை செய்தவாறே, பேக்கிங் செய்யும் பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

Credits
Producer - K.Ananadaraj
Video - K.Dhanasekaran
Edit - C.Balasubramanian
Channel Manager - Durai.Nagarajan