Adani plans to invest 20 billion dollar in renewable energy<br /><br />உள்கட்டமைப்பு துறையில் கோலேச்சி வரும் அதானி, தற்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் மூலதன பொருட்கள் உற்பத்தியில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
