<br />டெல்லி அணியில் ஆடும் மூத்த வீரர் அஸ்வின் நேற்று பவுலிங் செய்த விதம் பலரையும் கேள்வி எழுப்ப வைத்து உள்ளது. முக்கியமாக அவரின் பவுலிங் ஸ்டைல் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். <br /><br />Former Player Sehwag comments on Ashwin bowling variations in DC vs SRH IPL Match yesterday.