<br />Why Skipper Kohli should look for some alternative options for India middle-order in the T20 world cup team? <br /><br />உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் கடந்த முறை இந்திய அணிக்கு நேர்ந்த அதே கொடுமை மீண்டும் உலகக் கோப்பை டி 20 தொடரில் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.