Surprise Me!

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் கொடுக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

2021-09-29 5 Dailymotion

அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை மீறி வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் கொடுக்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். <br /><br />School Education Minister Anbil Mahesh has appealed to parents to come forward to lodge a complaint against private schools for overcharging fees allowed by the government. <br />

Buy Now on CodeCanyon