Surprise Me!

#BOOMINEWS | நீங்க MP யா? MLA. வா?இல்லங்க. ஐயா கொடி சும்மா .சும்மா .சும்மா போட்டேனுங்க ? கொடியை ?

2021-10-03 9 Dailymotion

நீலகிரி மாவட்டத்திற்குள் நுலையும் MP மற்றும் MLA. வை தவிற சொந்த வாகனத்தில் கட்சி கொடி இருந்தால் கட்சிக்கொடிகள் காவல் துறை மூலமாக அகற்றப்பட்டது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்சிக்கொடியை போட்டுக்கொண்டு VIP. போல வலம் வருவதாலும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யுமாறு வாகனத்தை நிருத்துவதாலும் பிரட்சனை அதிகரித்தது கொடியில்லாமல் வாகனத்தை போக்குவரத்திற்கு இடையூராக நிருத்தினால் காவல் துறை கேட்கும் முன் மக்கள் கேட்பார்கள் ஒரு உள்ளாட்சியில் 100 ஓட்டுகள் வாங்கி 30 வருடத்திற்கு முன் ஜெயித்தவர்கள் எல்லாம் Ex .Y. Z என போட்டுகொண்டு ஊரில் இருந்து கிளம்பி கட்சி கொடியுடன் வந்தால் யார் உண்மையான தலைவர் என மக்களுக்கு தெரியும் இனிமேல் அனைத்து வாகனங்களும் காவல்துறை மூலம் சோதனை செய்யப்படும் எந்த கட்சிக்குமே சம்மந்தமில்லாத சிலர் தன் சுயநலத்திற்காக வியபார நோக்கத்தில் கட்சிக்கொடியை சொந்த வாகனத்தில் பயண்படுத்தி சொகுசு விடுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்பவர்கள் கலப்பட தேன் விற்பவர்கள் ஆன்ஸ் விற்பவர்கள் கஞ்சா விற்பவர்கள் மதுப்பாட்டல் கடத்தல் செய்பவர்கள் அனைவரும் சோதனை சாவடியிலேயே சிக்குவார்கள் என்பதே நிதர்சன உண்மை என வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர் மேலும் இந்த சோதனை தொடர வேண்டும் நல்ல நடவடிக்கை எடுத்த நீலகிரி காவல்துறைக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Buy Now on CodeCanyon