Surprise Me!

தமிழர் பகுதிகளில் China-வின் ஆதிக்கம்.. எதிர்ப்பை பதிவு செய்த Harsh Vardhan Shringla

2021-10-05 2 Dailymotion

<br />இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்த்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா.<br /><br />Indian foreign secretary harsh vardhan shringla told tamil national alliance leaders, that india has opposed to the China's presence in srilankan North and East<br />

Buy Now on CodeCanyon