<br />How Dhoni helped deepak Chahar to propose to his girlfriend after the yesterday match<br /><br />சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் நேற்று தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெரிய வைரலானது. இதற்கு பின் முக்கியமாக காரணமாக இருந்தது தோனிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.