Surprise Me!

புதிய டாடா பன்ச் மினி எஸ்யூவி

2021-10-09 26 Dailymotion

புதிய டாடா பன்ச் மினி எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய டாடா பன்ச் எஸ்யூவியை மும்பையில் நடந்த மீடியா டிரைவில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த காரின் டிசைன், வசதிகள், இடவசதி, எஞ்சின் செயல்திறன் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்த எமக்கு கிடைத்த அனுபவங்களையும், தகவல்களையும் இந்த ரிவியூ வீடியோவில் பகிர்ந்து கொள்கிறோம். <br />

Buy Now on CodeCanyon