#NamithaMarimuthu
#BiggBoss5Tamil

Namitha Marimuthu Quits Bigg Boss 5 tamil shocking reason behind
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.