<br />இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.<br /><br />Power outage and coal shortage in India. Steps taken to prevent power outage amid coal shortage