#Yohani <br />#HarrisJayaraj <br /> <br />Harris Jeyaraj into big controversy <br />ஜெயராஜ், மதன் கார்க்கி மற்றும் யோஹானியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்த்து வந்தனர். இதனால் அவர் இந்த பதிவையே நீக்கிவிட்டார். அதற்கு காரணம் யோஹானியின் தந்தை தான்