தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) வெளியிட்ட பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்டில் நீடிக்கும் என்று எஃப்ஏடிஎஃப் அறிவித்துள்ளது. எஃப்ஏடிஎஃப் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக துருக்கியும் கிரே லிஸ்டில் இணைந்துள்ளது.

Pakistan will remain on Greylist, Turkey joins too says Watchdog FATF after the review meeting.

#Turkey
#Pakistan
#Greylist