<br />இந்தியாவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து ஆட வேண்டியுள்ள நிலையில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் காயம் காரணமாக களமிறங்குவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.<br /><br />New Zealand player Martin guptill doubtful for important match against india