Surprise Me!

கையில் சிவப்பு கொடி..வெள்ளை வேட்டி..கவனிக்க வைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

2021-10-28 745 Dailymotion

கையில் சிவப்பு கொடி, தூய்மையான வெள்ளை வேட்டி சகிதம் பாடம் நடத்தும் தமிழாசிரியர் சேகர், தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியின் வாசலில் நிற்கிறார். இவர் செங்கொடி ஏந்திய தோழர் அல்ல. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தோழர்!

தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகள் சாலையைக் கடக்க உதவ பள்ளிக்கு முதல் ஆளாக வந்து, கடைசி ஆளாக பள்ளியில் இருந்து செல்கிறார் தமிழ் ஆசிரியர் சேகர். அவருடன் ஒரு சந்திப்பு..

வீடியோ உதவி: உமா மகேஷ்வரன்

செய்தியாக்கம்: என்.சுவாமிநாதன்

Buy Now on CodeCanyon