அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீனா உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வீரர்களைக் குவிப்பது போன்ற நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துவதாக இந்திய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br /><br />While india has strengthened it's defences as well as added offensive elements to it's military posture in the tawang sector of arunachal pradesh<br />