Surprise Me!

Indian Team-ன் நிலைக்கு IPL தான் காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

2021-11-01 1 Dailymotion

<br />பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் விளையாட்டுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.<br /><br />Indian cricket team fans asking to ban IPL as india defeated by new Zealand in t20 world cup<br />

Buy Now on CodeCanyon