Surprise Me!

Chennai-ல் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

2021-11-11 4 Dailymotion

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Heavy rain stuns Tamilnadu capital chennai. Roads closed flood in many areas, people stranded in homes

#chennairain
#ChennaiFlood

Buy Now on CodeCanyon