உத்தரகாண்டில் சார் தம் நெடுஞ்சாலையை விரிவாக்க வேண்டும், அப்போதுதான் எல்லைக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கொண்டு செல்ல முடியும் என்று சார் தம் சாலை வழக்கில் மத்திய அரசு வாதம் வைத்துள்ளது.

Want to take BrahMos to the border, Saya Union Government on Char Dham road case in Supreme Court.

#BrahMos
#IndiaChinaBorder
#CharDhamRoad