இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் <br /> <br />Bcci president ganguly confirmed that's vvs laxman to be appointed as NCA head <br />