<br />2 Wrist watches worth Rs 5 crores of cricketer Hardik Pandya seized by Customs Department in Mumbai.<br /><br />மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவருக்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.