Surprise Me!

கள்ளக்குறிச்சி அருகே இன்னொரு நிஜ ஜெய்பீம்? | Oneindia Tamil

2021-11-17 4 Dailymotion

கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் கிராமத்தில் வசிக்கும் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து ஆண்களை கள்ளக்குறிச்சி கிரைம் போலீசார் என்று சொல்லிக்கொண்ட காவல்துறையினர் வீடுபுகுந்து அடித்து இழுத்துச் சென்று ஐந்து நாட்கள் ஆகிறது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்காமல் அவர்களின் குடும்பத்தினரிடம் அவர்களை காட்டாமல் இழுத்தடிப்பு செய்யும் கொடுமை. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பூமாலை தலைமையில் அவர்கள் குடும்பத்தினர் இன்று இரவு மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர். துரித நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

Kallakurichi Police today released Two Malaikurava People who was in
custody for last three days.

#Kallakurichi
#JaiBheem
#JaiBhim

Buy Now on CodeCanyon