<br /><br />What rahul dravid and captain rohit should change in team india for next matches? <br /><br />நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்தியா வெற்றிபெற்று இருந்தாலும் கூட இந்திய அணியில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கோச் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் இருக்கிறார்கள்.