கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும். அந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில் அவர் படித்து கொண்டிருந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியரே காரணம் என சமூக ஆர்வலர் சபரிமாலா பேட்டி அளித்துள்ளார்.

Social Activist Sabarimala says that Chemistry teacher is the main reason for Karur student.

#Karur
#KarurGirl
#Sabarimala
#TeacherSabarimala