India tour of South Africa series may cancel Due to New Corona variant<br /><br />இந்திய அணி நியூசிலாந்துடன் தற்போது 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் வரும் 17ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.<br />