<br />மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களின் பெயர்கள் அனைத்து மாநில மக்களுக்கும் புரியும்படி வைப்பதில் என்ன பிரச்சனை என திமுக எம்பி கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.<br /><br />The video of kanimozhi questioning in the lok sabha as to what is the problem in making the names of the schemes announced by the central government