சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புக் கிரிக்கெட் போட்டிகளுக்கான மீடியா உரிமத்தை இந்தியாவிற்குத் தனியாகவும், இந்தியாவைத் தவிரப் பிற நாடுகளுக்கும் எனத் தனித்தனியாக ஏலம் விட முடிவு செய்துள்ளது என ஐசிசி அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.<br /><br />ICC carve out India's Media rights into separate auction as Mukesh Ambani, amazon, Meta enters sports broadcast