பிரிட்டன் நாட்டில் முதல் ஓமிக்ரான் மரணம் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் லண்டன் நகரில் ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய கொரோனா வகையாக ஓமிக்ரான் மாறலாம் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.<br /><br />Omicron variant coronavirus would be thr dominant strain in the London within 48 hours says Britain minister<br />